Home இந்தியா ” மோசடி ” 40 கோடி

” மோசடி ” 40 கோடி

மகாராஷ்டிராவில் 40 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இன்ஸ்டா பிரபலத்தை அமலாக்கத்ததுறை கைது செய்து உள்ளது.

சந்திப்பா விரப் என்பவர் இன்ஸ்டாகிராமில் 12 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.

இவர் ஹைபோ கேர் என்ற அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 40 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இடங்களில் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் சந்திப்பா விரப் இணையத்தளம் வழியாக பணமோசடியில் ஈடுபட்ட ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதை அடுத்து அமலாக்கத்ததுறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.