Home இந்தியா ஒரு ஆண்டுக்குள் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டன

ஒரு ஆண்டுக்குள் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டன

உத்தர பிரதேசத்தில் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ஏழு விமான நிலையங்களில் நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அலிகார், முராதாபாத், சித்திரகோட், ஷ்ராவஸ்தி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமானங்கள் பற்றாக்குறை, போன்ற காரணங்களாக நான்கு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Devi
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.