ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சவாய் மதோபூரில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் வேரோடு மரங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூரில் கனமழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் வேரோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். குறிப்பாக சவாய் மதோபூரில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சுழந்ததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.








