• முகப்பு
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Search
Saturday, February 7, 2026
Kongu Today Kongu Today
Kongu Today Kongu Today
  • முகப்பு
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Home இந்தியா “வாடிக்கையாளர்களுக்கு சுபச் செய்தி! – சில மணி நேரத்தில் காசோலை பணம் கணக்கில்!”
  • இந்தியா

“வாடிக்கையாளர்களுக்கு சுபச் செய்தி! – சில மணி நேரத்தில் காசோலை பணம் கணக்கில்!”

By
Devi
-
Modified date: October 4, 2025

வங்கியில் காசோலை டெபாசிட் செய்த சில மணி நேரத்தில் உரியவருடைய கணக்குல பணம் வரவு வைக்கறதுக்கான புதிய நடைமுறை. அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரதா ஆர்பிஐ அறிவிச்சிருக்காங்க.

இதனால தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு இரண்டு நாட்கள் வரை ஆகிற நிலையில் இனி சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. இது குறித்து ஆர்.பி.ஐ அறிவிப்பில் தற்போது சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில் பேட் அடிப்படையில ஒப்புதல் அளிக்கப்படுது.

இனி அவை தொடர்ச்சியான உடனடியாக அமலுக்கு வரும் வகையில
ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதா தெரிவிச்சிருக்காங்க. காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதோடு தேவையற்ற தாமதத்தை குறைத்து வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையா?

புதிய நடைமுறை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 2026 ஜனவரி 3 ஆம் தேதி என இரண்டு கட்டமா அமலுக்கு வரதா இருக்கிறதா அறிவிக்கப்பட்டிருக்கு. உதாரணமா காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலை. பிற்பகல் 2.00மணிக்குள்ள உறுதி செய்யணும். உறுதி செய்யப்படாவிட்டால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள தன்னிச்சையா ஒப்புதல் அளிக்கப்பட்டு பணம் வரவு வைக்கப்படும்.

பரிவர்த்தனை முடிந்த பின்னர் காசோலை பெற்றுக்கொண்ட வங்கி. வாடிக்கையாளர் கணக்குல ஒரு மணி நேரத்திற்குள்ள பணத்தை வரவு வைக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டுகளில் வங்கிகளில் காசுசோலையை செலுத்தினார். அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலமாகும். அதன் பின்பு அது மூன்று நாட்களாக குறைந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளாக குறைந்தது. தற்போது அது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கு.

இதனால பயனாளிகளின் வங்கி கணக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும் அப்படின்னு ரிசர்வ் வங்கி தரப்பில் சொல்லப்படுகிறது.

  • TAGS
  • Bank.
  • Customer account
  • Reserve Bank
  • Vaṅkiyil kācōlai ṭepāciṭ
  • வங்கியில் காசோலை டெபாசிட்
Devi

RELATED ARTICLESMORE FROM AUTHOR

இந்தியா

“ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி? RAC கட்டண முறையில் மாற்றம்”

இந்தியா

 உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? சட்டம் சொல்வது என்ன?

இந்தியா

”மம்தா பனர்ஜி நேரடி வாதம்! எஸ்ஐஆர் வழக்கில் தேசிய கவனம்”!

இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி: “தங்க நகை” – கிராம் கணக்கில் புதிய விதி!

இந்தியா

கங்கையில் மூழ்கியோருக்கு உயிர் கொடுத்த பெண் போலீஸ்!”

Kongu Today
KonguToday.com is an independent Tamil digital news platform that brings you the latest updates from Tamil Nadu, India, and across the world covering politics, business, cinema, sports, technology, health, lifestyle, and automobiles. We are committed to delivering accurate, fast, and responsible journalism with a focus on verified facts and balanced reporting.
Contact us: thekongutodayoffl@gmail.com

EVEN MORE NEWS

வெந்தய நீரை 11 நாட்கள் மட்டும் குடித்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

February 6, 2026

“பாப் மார்லி: இசை மூலம் உலகை எழுப்பிய குரல்”

February 6, 2026

“புதுப்பிப்புக்குப் பிறகு புதிய உயிர் பெற்ற கன்னிமாரா பொது நூலகம்”

February 6, 2026

POPULAR CATEGORY

  • தமிழகம்458
  • ஆரோக்கியம்356
  • இந்தியா243
  • உலகம்202
  • திரையுலகம்120
  • விளையாட்டு54
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
© 2025 KonguToday.com. All rights reserved.