Tag: ஆசிப் அலி ஜர்தாரி
இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகிறது: பகீர் கிளப்பும் பாகிஸ்தான் அதிபர்
இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாகப் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் பயங்கரவாதம் குறித்த அவரது முழுப் பேச்சு இங்கே.


