Tag: ஆச்சி மனோரமாவின் மகன் திரு. பூபதி அவர்கள் இன்று காலை 10.35 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார்.
நடிகை மனோரமாவின் மகன் பூபதி இன்று காலமானார்
ஆச்சி மனோரமாவின் மகன் திரு. பூபதி அவர்கள் இன்று காலை 10.35 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்; அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார்.இன்று காலை...



