Tag: இண்டிகோ விமானங்களில் டிக்கெட்
. இண்டிகோவில் சிக்கல்… ஆனால் பயணிகளுக்கு சலுகை!
ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, விமானக் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த நான்கு நாட்களாக இண்டிகோ விமான சேவையில் பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து...



