Tag: இளநரை தீர்வுகள்
ஆண்களுக்கு சீக்கிரம் வழுக்கை விழுகிறதா? புகைபிடித்தல் உங்கள் முடியை எப்படி பாதிக்கிறது எனத் தெரியுமா?
ஆண்களுக்கு ஏற்படும் முன் கூட்டிய வழுக்கை மற்றும் இளநரைக்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூந்தலைப் பாதுகாப்பதற்கான வழிகள் இங்கே.



