Tag: ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்:
உலகில் மூன்று பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் தேவையில்லை!
பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளாமல் வெளிநாடுகளில் பயணம் செய்வது சாதாரண குடிமக்களுக்கு சாத்தியமில்லை. ஆனால் உலகில் மூன்று பிரபலர் மட்டுமே இந்த விதியிலிருந்து விலகியுள்ளனர்.ஜப்பான் மன்னர் மற்றும் மகாராணி, பிரிட்டன் மன்னர் மற்றும் ஐக்கிய...



