Tag: கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு
”வரலாற்றுப் புதையல் தேடல் தொடர்கிறது”
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11ஆம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய தொல்லியல்...



