Tag: சர்வதேச மாநாடு
“டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள் – உலகின் மிகப்பெரிய அறிவுப் பொக்கிஷம் இந்தியாவிலே”
இந்தியாவின் ஓலைச் சுவடிகள் மனிதகுல வளர்ச்சி பயணத்தின் தடையங்களை கொண்டுள்ளன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.டெல்லி விஞ்ஞான் பவனில் ஞான பாரதம் என்ற சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர்...



