Tag: சாமந்தம்பேட்டை
பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டம் :
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் அதற்கான கூடுதல் கட்டிடம் கட்டி தரப்படவில்லை எனக் கூறி மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் பள்ளி...



