Tag: சூரசம்ஹார விழா
மலர் மணமும் பக்தி ஒளியுமாய் மிளிரும் திருச்செந்தூர்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெறவுள்ள நிலையில், கோவில் முகப்பை அலங்கரிக்க இரண்டு டன் மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு தோரணங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.முருகனின் அறுபடை...



