Tag: ஜனநாயகன் ஆடியோ விழாவில் பரபரப்பு
”விஜயின் ஜனநாயகன் ஆடியோ விழாவில் பரபரப்பு!
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தவெக கொடியை கட்டிய இளைஞனை மலேசிய போலீசார் கைது செய்தனர்.விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட்...



