Home திரையுலகம் ’’சூப்பர்ஸ்டார்க்கு வாழ்த்து’’

’’சூப்பர்ஸ்டார்க்கு வாழ்த்து’’

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் திரை உலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கணிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.