சேதமடைந்த சரும திசு(Skin tissue)க்களை சரிசெய்கின்றன. முகத்தில் முகப்பருவைத் (Acne)தடுக்கின்றன. சப்போட்டா சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. வறண்ட சருமப்(Dry skin) பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சப்போட்டா சாப்பிடுவது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. அவை கொலாஜன் (Collagen)உற்பத்தியை அதிகரிக்கின்றன, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சப்போட்டா, (Manilkara zapota பொதுவாக sapodilla) பலரின் விருப்பமான பழமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை(Immunity) அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
சப்போட்டா பல சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு சர்வரோக நிவாரணியாக (As a panacea) பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சப்போட்டாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சிவத்தல், எரிச்சல் மற்றும் பிற சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன.
சப்போட்டாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants)நிறைந்துள்ளன. உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்கள் (Free radicals) மற்றும் நச்சுகளை நீக்குகின்றன. அவை சரும செல்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கின்றன.
சரும சுருக்கங்களைத் தடுக்கிறது. சப்போட்டாவில் துத்தநாகம், இரும்பு மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. இவை சேதமடைந்த சரும திசுக்களை சரிசெய்கின்றன. முகத்தில் முகப்பருவைத் தடுக்கின்றன.
சப்போட்டா சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது. சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. வறண்ட சருமப் பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. சப்போட்டா சாப்பிடுவது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சப்போட்டா கூழ் தயிர் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் தடவுவது நன்மை பயக்கும். இந்த கலவையை தொடர்ந்து ஃபேஸ் பேக்காகப் (Face Pack)பயன்படுத்துவது முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் தழும்புகளைக் குறைக்கிறது.
சருமம் புத்துணர்ச்சியடைகிறது. மேலும், சப்போட்டா கூழ் கொண்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து இளமையாகக் காட்டும்.








