Tag: நடிகர் ரோபோ சங்கர்
“திரைத்துறைக்கு துயரம் – ரோபோ சங்கர் மறைவு”
உடல்நல குறைவால் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர் காலமாகி இருப்பதாக தகவலானது வெளியாகி இருக்கிறது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்து இருப்பதாக தகவல்...



