Home திரையுலகம் “திரைத்துறைக்கு துயரம் – ரோபோ சங்கர் மறைவு”

“திரைத்துறைக்கு துயரம் – ரோபோ சங்கர் மறைவு”

உடல்நல குறைவால் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர் காலமாகி இருப்பதாக தகவலானது வெளியாகி இருக்கிறது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நிலையில் ஜெம் மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து மீண்டும் வந்த ரோபோ சங்கர் மீண்டும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமாகி இருப்பதாக தகவலானது வெளியாகி இருக்கிறது.