Tag: நிர்மலா சீதாராமன்
மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது:
எதிர்கட்சிகளின் கடும் அமலுக்கு இடையே மக்களவையில் வருமானவரி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வருமானவரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.மக்களவையில் எதிர்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முன்வைத்து கடும் அமலில்...



