Tag: மகளீர் உரிமைத் தொகை
மகளீர் உரிமைத் தொகையில் புகார் அளிக்க புதிய வசதி!
மகளீர் உரிமைத் தொகை திட்டத்தில் குறைகளைத் தீர்ப்பதற்காக கியூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மாதந்தோறும் 1.13 கோடி மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை...



