Tag: மனிதர்கள் பார்த்த முதல் தாவர சுவாசம்
“மௌனமாக சுவாசிக்கும் தாவரங்களை மனிதர்கள் முதன்முறையாக நேரில் பார்த்துள்ளனர்!”
மனிதர்களாகிய நாம் சுவாசிப்பதை மற்றவர்களால் பார்க்கவும் உணரவும் முடியும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள் சுவாசிப்பதை இதுவரை யாராவது நேரில் பார்த்திருக்கிறோமா? பல நூற்றாண்டுகளாக அறிவியல் புத்தகங்களில் ஒரு பாடமாக...



