Tag: மியான்மரில் நிலநடுக்கம்
அதிர்த்தது மியான்மர்! கொல்கத்தா வரை உணரப்பட்ட நடுக்கத்தால் மக்கள் பீதி!
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மருடன் சேர்த்து வங்கதேசம் மற்றும் இந்தியாவின் கொல்கத்தா பகுதிகளிலும் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் மியான்மரின் ஆக்கியாப் (சிட்வே)...



