Tag: முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழா
தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உற்சாகம், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் சிலைக்கு, ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது....



