Tag: மெட்ரோ ரயில் திட்டங்கள்
”நிதி ஒதுக்கீடு” கோயம்பேடு பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் :
சென்னை கோயம்பேடு பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு முதற்கட்டமாக தமிழக அரசின் சார்பில் 2442 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தளத்துடன்...


