Tag: லிச்சி
’’ பருவமழை பழங்கள் ‘’: Monsoon Fruits
மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாகிறது. நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால்தான் மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து தெளிவாக இருப்பது முக்கியம்? எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது? இல்லையெனில், சிக்கலில் மாட்டிக்...



