Tag: வாரன் பபெட்டின் முதலீட்டு வித்தி
உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகள்: வாரன் பபெட்டின் முதலீட்டு மாயாஜாலம்
முதலீட்டு தொழிலதிபர் வாரன் பபெட், கடந்த 60 ஆண்டுகளாக வகித்து வந்த தனது பெர்க்ஷையர் ஹாதவே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். முதலீட்டு துறையில் உலக ஜாம்பவானாக...



