Tag: விஜய் பிரச்சார வாகனம் விசாரணை வளையத்தில்
“கரூர் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனம் சிபிஐ கட்டுப்பாட்டில்!”
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இது தொடர்பான விசாரணையும் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜய் பிரச்சார வாகனத்தின் ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி...



