Tag: Ṭelliyil tākkutal naṭattat tiṭṭam
மாணவர்கள், மருத்துவர் உள்ளிட்டோர் கைது – தீவிரவாத சதி வெளிச்சம்!
ஜம்மு காஷ்மீரில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்ததாவது — ஹரியானாவில் இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட இருவர்...



