Tag: 2025 Ām āṇṭukkāṉa ilakkiyattiṟkāṉa nōpal paricu
“நோபலைத் தட்டிக் குவித்த லாஸ்லோ – யார் இந்த ஹங்கேரி எழுத்தாளர்?”
உலகம் முழுவதும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இலக்கியத்திற்கான...



