Tag: A Beach Walk with Umbrellas
”மழையும் கடலின் அழகும்! சென்னை ஈசிஆரில் மழைக்குள் ரசனை பயணம்”!
சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கொட்டும் மழையிலும் கடற்கரையிலிருந்து சிலர் குடையுடன் வந்து கடலை ரசித்து வருகின்றனர். ஆனால் பலர் அதிக மழை காரணமாக கடலை விட்டு...



