Tag: A Captain beyond the screen
”திரையைத் தாண்டி மனங்களில் வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த்”!
விஜயகாந்த் என்ற பெயர் தமிழ் மக்களின் மனதில் ஒரு நடிகரின் அடையாளத்தைத் தாண்டி, நேர்மை, தைரியம், மனிதநேயம் என்ற மதிப்புகளின் பிரதிபலிப்பாகப் பதிந்திருக்கிறது. 25 ஆகஸ்ட் 1952 அன்று மதுரை மாவட்டம் மேலூரில்...



