Home தமிழகம் அடுத்த 12 மணி நேரத்தில் என்ன வேணா நடக்கலாம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

அடுத்த 12 மணி நேரத்தில் என்ன வேணா நடக்கலாம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வழுவடையும் என்றும் ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலம் மூன்றாம் தேதி தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.