Tag: Āpkāṉistāṉ maṟṟum pākistāṉ iṭaiyilāṉa mōtal
“பாகிஸ்தான் மருந்துகளுக்கு ஆப்கான் தடை: இந்தியாவிற்கு புதிய வாய்ப்பா?”
கடந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட இந்த மோதல், கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் மேலும் மோசமடைந்தது.அதற்கு பதிலாக,...



