Tag: Cerimāṉa piraccaṉaikaḷ
கருப்பு பூஞ்சை: இந்தப் பூஞ்சையைத் தொட்டால் ஆபத்தானது.. சாப்பிட்டால் அவ்வளவுதான்..
வெங்காயம் இல்லாமல் சமையலறை இல்லை. சமையலுக்கு அற்புதமான சுவை மற்றும் நறுமணத்தை வழங்கும் வெங்காயத்தை, சிலர் வாங்கும்போதோ அல்லது சேமிக்கும்போதோ அவற்றின் வெளிப்புற தோலில் கருப்பு புள்ளிகள் அல்லது தூள் பூச்சு இருப்பதை...



