Tag: Chikungunya Threat
“திடீரென பரவும் சிக்கன் குனியா… உங்களை எப்படி பாதுகாக்கலாம்?”
சிக்கன் குனியா என்பது வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது முதன்முதலில் 1952 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் தான்சானியா(Tanzania) பகுதியில் கண்டறியப்பட்டது.“Chikungunya” என்ற சொல் ஆப்பிரிக்க மொழியில் இருந்து வந்தது;...



