Tag: City
“விசாகப்பட்டினம் கண்ணாடி பாலம்: மலைகள், நகரம் மற்றும் கடல் காட்சி ஒரே கண்ணில்!”
விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைப்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த பாலம் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது மற்றும் cantilever வடிவில் கட்டப்பட்டுள்ளது,...



