Tag: CM Stalin Visits Him
”திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் – நேரில் சென்ற முதல்வர்”!
உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில்...



