Tag: Commuters Stranded
“சென்னை சென்ட்ரல்–கோயம்பேடு வழி மெட்ரோ சேவை ரத்து”
சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேவை காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்காப்படுகின்றனர்.சென்னை...


