Tag: Confiscation of assets
உச்ச நீதிமன்றம் கண்டனம் :
வஞ்சக எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்து துறையின் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் 10% பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது....



