Tag: Employees and Pensioners Rejoice
பொங்கலுக்கு அரசின் பரிசு… ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி!
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர்...



