Tag: Flood warning
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருது – அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தொடர்ந்த கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தற்போது 500 கனஅடி (cusecs) அளவில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடையாறு ஆற்றின்...



