Tag: From Daily Wage Worker’s Son to App Creator
“கூலி தொழிலாளியின் மகன்… 19 வயதில் செல்போன் ஆப் உருவாக்கி அசத்திய திருச்சி இளைஞர்!”
பொறியியல் படிக்காமல், முழுமையாக கல்லூரி கல்வியையும் முடிக்காமல் இருந்த போதிலும், 19 வயதிலேயே ஒரு மாணவர் ஊர் மக்களுக்காக செல்போன் செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த மோத விக்னேஷ்...



