Tag: Ginger and basil
“சளி, இருமல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே இயற்கை வைத்தியம்!”
சளி மற்றும் இருமலுக்கான வீட்டு வைத்தியம் பழங்காலத்திலிருந்தே குழந்தைகள் சௌகரியமாக இருக்க உதவுகின்றன. வீட்டில் கிடைக்கும் சில பொருட்கள் குழந்தையின் சிறு நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குழந்தைகளுக்கு சளி அல்லது இருமல்...



