Tag: Global Shock
கிரீன்லாந்த் அமெரிக்காவுடன் இணைப்பு: சர்வதேச பரபரப்பு!
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதிகள் அமைந்துள்ள உலகின்...



