Tag: Good News for Vijay Fans
“விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்சனைக்கு முடிவு”
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா அவர்களின் தீர்ப்பு தற்போது முக்கிய...



