Tag: Government High and Secondary School
“மாணவர் விவரங்கள் ஆன்லைனில் – தவறாமல் பதிவு செய்ய வேண்டும்!”
மாணவர்களின் விவரங்களை எமிஸ்தளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கும் உயர்கல்வி சேர்க்கையினை உறுதி செய்யும் வகையிலும் சிறப்பு கவனம் செலுத்த...



