Tag: Government’s bold move to boost students’ skills
”பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசு எடுத்த அதிரடி முடிவு”
மாணவர்களின் படிப்பு திறன் சிறப்பாக வளர வேண்டும் என்ற நோக்கில், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப் பிரதேச அரசு அந்த மாநிலத்திலுள்ள தொடக்கப்பள்ளியிலிருந்து மேநிலை...



