Tag: Improves brain function
இதயத்துக்கு நெருங்கிய தோழன் – பூண்டு தரும் ஆரோக்கிய அதிசயங்கள்”
பூண்டு இல்லாமல் சமையலறையே இல்லை. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பூண்டு இருக்கும். சமையலில் சேர்ப்பது உணவுக்கு நல்ல சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மிக முக்கியமாக,மிதமான அளவில் பூண்டு சாப்பிடுவது...


