Tag: Inspection to Enable Rice Ration Card Conversion
”தகுதி உறுதி செய்யப்பட்டால் குடும்ப அட்டை மாற்றம் – உணவுத்துறை அமைச்சர்”!
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், தனது தொகுதியில் தகுதியான பல குடும்பங்கள் இன்னும் சர்க்கரை குடும்ப அட்டையிலேயே உள்ளதாகவும், அவர்களின் குடும்ப அட்டைகளை...



