Tag: Kappalottiya Tamizhan
“ஒரே மனிதன், ஒரு கனவு… கடலையே மாற்றிய வ.உ. சிதம்பரம்பிள்ளை!”
1872ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டபிடாரத்தில் பிறந்த ஒரு சிறுவன், பின்னாளில் இந்தியக் கடலில் ஸ்வதேசக் கப்பல்களை இயக்கச் செய்து வரலாறு படைக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தச் சிறுவன்தான் — வ.உ....



